ராஜஸ்தானில் காங்கிரசில் சேர்ந்த பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரையும் பதவி நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு Jul 28, 2020 2374 ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரை காங்கிரசில் இணைத்ததை எதிர்த்து பாஜக, பகுஜன் சமாஜ் ஆகியவை உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றன. ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு...